Latest Post

பொன்னேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ்.எம். ஹனீப் அவர்கள் மறைவு, மருத்துவ சேவைக்கு அவர் உடல் தானம் வழங்கப்பட்டது… சேலம் மாவட்டம், மூடுதுறை நாய்க்கன்பட்டி ஸ்ரீ செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா – தீர்த்தகுடம் ஊர்வலம்… திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி சிறப்பு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செவிலியர் வேலை வாய்ப்புக் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் … விருதுநகர் மாவட்ட, 26வது மாவட்ட ஆட்சித்தலைவராக ஷரண்யா அறி அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்…

ராமநாதபுரத்தில் சட்டமன்ற தேர்தல் 2026 -க்கான ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

கிருஷ்ணகிரியில் திமுக பொதுக்கூட்டம், எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில், மீண்டும் திமுக ஆட்சி அமைக்க போவதை யாராலும் தடுக்க முடியாது, சபாபதி மோகன் பேச்சு…

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில்எத்தனை மோடிக்களும் அம்ஷாக்களும் வந்தாலும் 210 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் முதல்வர் நாற்காலில் உக்காருவார் மகளீர் உரிமை தொகை…

போச்சம்பள்ளி நகர அரிமா சங்கம் ஏற்பாட்டில், ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் கட்டிடம் திறப்பு விழா…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, போச்சம்பள்ளி ஒன்றியம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழகம் & போச்சம்பள்ளி நகர அரிமா சங்கம் ஏற்பாட்டில்…

மதுரை வாடிப்பட்டி அருகே, புல் அறுக்க சென்ற கல்லூரி மாணவர் மீது மின்சாரம் தாக்கி பலி, உதவ சென்ற பெரியப்பா மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் உயிரிழந்த பரிதாபம்…

மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள T.நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணன் (20) மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் BE இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று அவர்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்தினாளிகளுக்கான நீச்சல் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திரு.ஆ.மகேஷ்…

சோழவந்தான் தனி தொகுதியை, திமுகவிடம் கேட்டு பெற வேண்டும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தலைமைக்கு கோரிக்கை…

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கான குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து ஒரு…

சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில், ‌நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை, அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கி கிடக்கும் அவலம்…

சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் ‌நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்… ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு…

கொடிமங்கலம் அருள்மிகு யோக வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு யோக வர சித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது செவ்வாய்க்கிழமை மங்கள இசை…

சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், யூ.எஸ்.ஜி ஸ்கேன் எடுப்பதற்கு, நூற்றுக்கணக்கான நோயாளிகள் இரண்டு நாட்களாக காத்திருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு…

சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் நேற்றிலிருந்து இன்று வரை பல மணி நேரம் யூஎஸ்ஜி ஸ்கேன் எடுப்பதற்கு…

அரியமான் கடற்கரை பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை , மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அடிக்கல் நாட்டி,வைத்தார்.

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

You missed