ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற தேர்தல் 2026 -க்கான செலவினம், கண்காணிப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.

   
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில்தம்பி , மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட தேர்தல் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed