மதுரை வில்லாபுரம் குடிசை மாற்று வாரிய பகுதியில் மாடியில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்தில் பலி…
மதுரைவில்லாபுரம் குடிசை மாற்று வாரிய பகுதியில் வசிப்பவர் சாயல்குடியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 37 ) ஆட்டோ டிரைவர் ஈஸ்வரனுக்கு ஜோதிகா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.…
