Category: விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாள் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் புனித நீராடும் சர்க்கரை குளம், பராமரிப்பின்றி கிடக்கும் அவலம், பக்தர்கள் குமுறல்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் திரளாக வரக்கூடிய ஒரு புன்னிய திருத்தலமாகும், ஆண்டாள் அவதரித்த திவ்யசேதத்தில், 108 இல் ஒன்று…