ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் வெளி சுற்றுச்சுவர் மூலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திரு நட்சத்திரத்தை முன்னிட்டு சந்தன காப்பு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாட்டினை கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள் மற்றும் கோயில் அலுவலர்கள் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் வெளி சுற்றுச்சுவர் மூலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திரு நட்சத்திரத்தை முன்னிட்டு சந்தன காப்பு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி / 8939476777
