கிருஷ்ணகிரியில் பாஜக மாநில துணை தலைவர் KP இராமலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…
பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 தினத்தை இந்தியா மட்டுமல்ல உலகமே கொண்டாட எதிர் பார்ப்புடன் உள்ளது.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியா விட்டாலும் இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள மக்களும் எங்கள் மக்கள் தான் என்று பிரதமர் அவர்கள் தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வந்த தவெக அரசின் சில அமைச்சர்களின் பின்னணி மற்றும் அவர்களின் பேச்சை பார்க்கும் போது விஜய் தலைமையிலான அரசு ஐந்தாண்டுகள் நீடிப்பது கடினமாக உள்ளது.
மேலும், அனைவருக்கும் பொதுவான சபாநாயகர் JCD பிரபாகர் அவர்கள் நன்கு அனுபவம் வாய்ந்தவர். சிறப்பாக செயல்பட கூடியவர். ஆனாலும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கொண்டு மத போதகர் போன்று வன்னிய கிருஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பது மரபு அல்ல. இதனை எல்லாம் முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் ஐந்தாண்டுகள் நீடிக்க வாய்ப்பு இல்லையேல் கடினமாகும்.
தமிழகத்தில் பரந்தூர் விமான நிலையம், ஓசூர் மெட்ரோ ரயில் பாதை, விளையாட்டு மைதானம் போன்ற பல திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தும் திமுக ஆட்சி காலத் தாமதம் செய்ததால் அதன் பின்னர் வந்த தவெக அரசு அந்த திட்டங்களை ரத்து செய்கிறது. எனினும் மக்களுக்கு பயனுள்ள எதிர் கால திட்டங்களை ரத்து செய்வது தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறினார்.
உடன் மண்டல தலைவர்கள் வெங்கடேசன், முனிராஜ், மாவட்ட தலைவர்கள் கவியரசு, நாராயணன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தவெக அரசின் அமைச்சர்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது விஜய் தலைமையிலான அரசு ஐந்தாண்டுகள் நீடிப்பது கடினம் என்று பாஜக மாநில துணை தலைவர் KP இராமலிங்கம் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் பாஜக மாநில துணை தலைவர் KP இராமலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…..
பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 தினத்தை இந்தியா மட்டுமல்ல உலகமே கொண்டாட எதிர் பார்ப்புடன் உள்ளது.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியா விட்டாலும் இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள மக்களும் எங்கள் மக்கள் தான் என்று பிரதமர் அவர்கள் தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வந்த தவெக அரசின் சில அமைச்சர்களின் பின்னணி மற்றும் அவர்களின் பேச்சை பார்க்கும் போது விஜய் தலைமையிலான அரசு ஐந்தாண்டுகள் நீடிப்பது கடினமாக உள்ளது.
மேலும் அனைவருக்கும் பொதுவான சபாநாயகர் JCD பிரபாகர் அவர்கள் நன்கு அனுபவம் வாய்ந்தவர். சிறப்பாக செயல்பட கூடியவர். ஆனாலும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கொண்டு மத போதகர் போன்று வன்னிய கிருஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பது மரபு அல்ல. இதனை எல்லாம் முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் ஐந்தாண்டுகள் நீடிக்க வாய்ப்பு இல்லையேல் கடினமாகும்.