ஓசூர் மோரனப்பள்ளியில் உள்ள பழமையான ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமி கோயில் தேர் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே இரண்டாவது சிப்காட் மோரனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமி கோயில் பிரமோற்சவ விழா நடைபெற்றது அதனை ஒட்டி…
