வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி ஆணையர் அ.கேத்தரின் சரண்யா கந்தசாமி அமேதார் தெருவில் கால்வாய் தூர்வாரப்பட்டு வருவதை பார்வையிட்டனர். வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மண்டலம் முற்றில் இரண்டு ஜேசிபிகள் எந்திரன் மூலம் ஒரு மினிஹிட்டாச்சி, பெரிய லாரிகள் வழங்கப்பட்டுள்ளது. பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதை கேட்டு அறிந்தார். பொறியாளரிடம் பணிகளை வேகப்படுத்தி முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் மாநகர நல அலுவலர் பிரதாப் குமார் உதவி பொறியாளர் பூவிதன் சுதாகரன் அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர் வார்டு 38 மண்டலம் 3, மாநகராட்சி பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
செய்திகள் : மூர்த்தி / எதிரொலி . இன் / 8939476777
