சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் 225 வது குருபூஜையை முன்னிட்டு
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மருது பாண்டியர்களின் திரு உருவப் படத்திற்கு அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் திருவேடகம் சிபிஆர் மணி தலைமையில் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் மாணவரணி மாவட்ட செயலாளர் தெற்கு தெரு சிவா பேரூர் துணை செயலாளர் தியாகு பிரேம் சரத் ஒன்றிய துணைச் செயலாளர் ராமலிங்கம் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன்


முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருப்பட்டி தங்கபாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் முன்னாள் கவுன்சிலர் மருது சேது 10வது வார்டு செயலாளர் மணி இராமு
மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி கல்லாங்காடு கிளைச் செயலாளர் ராமு மகளிர் அணி நிர்வாகி சாந்தி மாரிமுத்து
உள்பட பலர்கலந்து கொண்டனர் மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கங்கோட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி. இன் / 8939476777
