ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள, மம்சாபுரத்தில் வாலிபரிடம் 52 லட்சம் 60 ஆயிரம் மோசடி…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம் அந்த பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 31) வாலிபரான இவரிடம் ஆன்லைன் மூலம் பழக்கமான அருண்குமார், விஜயகுமார் மற்றும் இளம்பெண் ஒருவர்…
