கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காவேரிப்பட்டினம் அறிவியல் இயக்க கிளை சார்பாக, துளிர் இல்லம் சந்தாபுரம் கிராமத்தில் இனிதே துவங்கியது…
இவ்விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் R.அப்பர்சாமி மற்றும் காவேரிப்பட்டினம் கிளை ஒருங்கிணைப்பாளர் திருமதி K.சித்ரா ஒருங்கிணைப்பில், காவேரிப்பட்டினம் கிளை செயலாளர் திரு K.அருள் முன்னிலையிலும், சிறப்பு…
