Author: admin

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில், கூரியர் நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூரியர் நிறுவனங்கள், பார்சல் சேவை நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் 06.08.2026 அன்று…

திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் இருவர், சர்வதேச அளவிலான மிஷன் சக்தி செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திற்கு தேர்வாகி உள்ளனர், அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் காசோலையை அரிமா சங்க நிர்வாகிகள் அளித்து கௌரவிப்பு…

இதனை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் அரிமா சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.…

காஞ்சிபுரத்தில் 55 லட்சம் ரூபாய் செலவில் தரமற்ற கட்டுமானம்: பணி முடிந்த 3 நாளிலேயே இடிந்து விழுந்த மழைநீர் வடிகால் சுவர், இடிந்து விழுந்த சுவர்களை மறைக்க முட்களை போட்ட ஒப்பந்ததாரரின் கூத்து…

​காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு திருவீதி பள்ளம் பகுதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உரம் தயாரிக்கும் வளாக சாலையில், ₹55 லட்சம் மதிப்பீட்டில்…

பொன்னேரி அருகே, குமாரசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, திரளான பக்தர்கள் பங்கேற்பு…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் அருகில் உள்ள குமரஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு குமாரசாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கி.பி.6 ம் நூற்றாண்டில் இந்த பகுதிகளை…

தமிழ்நாட்டில், காவேரி பிரச்சனை திசை திருப்பி விடப்பட்டிருக்கிறது, அதற்கான நாடகங்கள் அரங்கேரியதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை…

தமிழ்நாட்டிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் இல்லாமல் தற்போது கோடை காலத்தில் கூட குடிநீருக்கு பிரச்சினை இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. ஆனால், கோடை காலம்…

ஒழுகினசேரி மேம்பாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைகளை சீரமைக்கவும், சாலையில் தேங்கியுள்ள தூசியை அகற்றவும் உரிய விரைவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை…

நாகர்கோவில் மாநகரின் முக்கிய நுழைவுப் பகுதியாகவும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய தடம் பகுதியாகவும் விளங்கும் ஒழுகினசேரி மேம்பாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைப் பகுதிகளில்…

கும்மிடிப்பூண்டி அருகே, பள்ளி முடிந்து நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற 8-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு, உடலை கைப்பற்றி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாலியோகி நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் ஹரிஷ் (13) இவர் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு…

சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது, தலைவராக தொழிலதிபர் டாக்டர் மருதுபாண்டியன் மூன்றாவது முறையாக பதவி ஏற்றார்…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சோழவந்தான் எம் வி எம் அதிபதி மஹாலில்நடைபெற்றது அரிமா சங்க புதிய தலைவராக 3வது…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, சமாதானம் பேச வந்த பொதுமக்களை தாக்குவதற்கு பாய்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள்…

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல் அரசு பேருந்துகள் நின்று செல்லும். இன்று மாலை பெய்த திடீர்…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி , ஃபிளாஷ் மாப் கலைநிகழ்ச்சி நடைபெற்றது…

குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் முழுமையாகத் தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் முக்கியத்துவத்தையும், தாய்–சேய் நலன் குறித்த விழிப்புணர்வையும் பொது மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். நிகழ்ச்சியில்,…

You missed