கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்த வருடத்தில் மட்டும் சுமார் 1 கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS தீவிர நடவடிக்கை…
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்…
