காரைக்குடியில், பொம்மை காதலன் அருங்காட்சியத்தை பார்வையிட்ட திருச்சி வரலாற்று ஆர்வலர்கள்…
திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர்…
