வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தொடர்ந்து 15 ஆண்டுகளாக 100 சதவிதம் தேர்ச்சி பெறக் காரணமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது…
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த…
