மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தீ வைப்பு, கோவில் கட்டுவதில் ஏற்பட்ட காழ்புணர்ச்சியால் நடந்ததாக மக்கள் குற்றச்சாட்டு…
சாமி சிலைகள் வசூல் செய்த நோட்புக் பணம் உள்ளிட்டவை எரிந்து சேதம் பக்தர்கள் பொதுமக்கள் வேதனை… மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி…
