பண்ருட்டி – கடலூர் சாலையில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் நிலைய ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்.

நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இவர்கள் உடனடியாக தன்னுடைய வாகனத்திற்கு பெட்ரோல் போட கூறியபோது இந்த ஊழியர் முன்னாள் நிற்பவர்களுக்கு போட்டு விட்டு உங்களுக்கு போடுகிறேன் என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த இவர்கள் இன்று அதிகாலை மீண்டும் பெட்ரோல் நிலையம் வந்து அந்த ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மேலும், காயம் அடைந்த பெட்ரோல் பங்கு ஊழியர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இது சம்பந்தமாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைத்து இருக்கின்றார்

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed