குடியாத்தம் மேல்பட்டி ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இன்று (18.10.2026) காலை 10 மணிக்கு நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில், 38வது தேசிய புத்தகத் திருவிழா தொடங்குகிறது.
G.லதா http://Ex.MLA தலைமையில், KMG இராஜேந்திரன் புத்தக கண்காட்சியை திறந்து வைக்கிறார். இந்த திருவிழா நவம்பர் 8 வரை நடைபெறும். இதில் ஜே கே என் பழனி அவர்களும் சச்சிதானந்தன் அவர்களும் திராவிட கட்சி சேர்ந்த சிவகுமார் அவர்களும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்களும் அனைவரும் கலந்து கொண்டனர்.

எஸ்.ஆனந்தன் / குடியாத்தம் /செய்தியாளர்
