Latest Post

பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம் தவெக வாக்குறுதிக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்பு… கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கர்நாடகா மாநில அமைச்சர் ராமலிங்கரெட்டி, கன்னட மொழியில் பேசி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்… தமிழ்நாட்டில் என்ன வளர்ச்சி உள்ளது என, வெள்ளை அறிக்கை தான் கேட்கிறோம், இப்போது வரைக்கும் கொடுக்கவில்லை, நடிகை குஷ்பூ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு… சோழவந்தான் தனி தொகுதி அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மருத்துவர் பாலமுருகனுக்கு, 1,000ற்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக வரவேற்பு… ராமநாதபுரம் வாரச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களிடம் 100 சதம் வாக்களிக்க வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்…

பரமக்குடியில், 50 வது பொன்விழா கண்ட இளம் உள்ளங்கள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் திருமண மஹால் ஏசியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது . விழாவிற்கு, இளம் உள்ளங்கள் தலைவர் வி.குணசேகரன்…

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்தார்…

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சா.கந்தசாமி அவர்கள் இன்று ஆனக்கல் பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை…

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், துணை கமாண்டன்ட் சச்சின் ஜன்ராவ் இங்கோலே தேசிய கொடியை ஏற்றினார்…

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், 77 வது தேசிய கொடியை மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் சச்சின் ஜன்ராவ்…

மதுரை மாநகர, காவல்துறையின் சார்பில், “ஏன் அவசரம்” எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு…

மதுரை மாநகர காவல் துறை ஆணையர் முனைவர் லோகநாதன் அவர்களால் ‘ஏன் அவசரம்’ எனும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு வெளியீடு செய்யப்பட்டு, படக்குழுவினருக்கு கேடயமும், பாராட்டுச்சான்றிதழ்…

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட வாரியாக மனித உரிமை நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் வழக்கறிஞர்கள் சங்க மாநாடில் தீர்மானம்…

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை இரண்டாவது மாவட்ட மாநாடு திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் எஸ். அபிராமன் தலைமை…

கவர்னர் உரை நிகழ்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும்; முதல்வரின் முடிவிற்கு, ஐயா தர்மயுகம் வழி பேரவை ஆதரவு…

அய்யா தர்மயுகவழி பேரவையின் தென்மண்டல பொறுப்பாளர் தருவை அய்யாவழி மா.முருகன், திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும், தமிழர் பண்பாடு மற்றும்…

மதுரை, கொட்டாம்பட்டியில், சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது, மற்றொரு பேருந்து மோதியதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பலி…

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து வேகமாக வந்து மோதியதால் விபத்து. அதில், மூன்று…

திருவண்ணாமலை மாவட்டத்தில், செல்போன் உயர் கோபுரத்தில் இருந்த பேட்டரி மற்றும் வயர்களை திருடிய 8 பேர் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்மற்றும் தண்டராம்பட்டுசுற்று வட்டார பகுதிகளில் உள்ளசெல்போன் டவர் கம்பத்தில்உள்ள பேட்டரி மற்றும் ஒயர்களை தொடர்ந்து திருடு போவதாக காவல்துறைக்கு வந்த புகாரின் பேரில், போலீசார்…

புதுச்சேரி, ஜிப்மர் இரத்ததான மையம் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது…

’இரத்த தானம் செய்வோம், நம்பிக்கையை அளிப்போம் உயிர்களை காப்போம்’ என்ற உலக சுகாதார மையத்தின் 2025 ஆண்டுக்கான மையக்கரு தலைப்பில், புதுச்சேரி ஜிப்மர் இரத்ததான மையம் தொடர்ந்து…

மதுரை மாவட்டம், பரவையில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்…

மதுரை மாவட்டம் பரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டமும், வாக்காளர் வரைவு பட்டியல் சரிபார்ப்பு மற்றும்…

You missed