மதுரை அலங்காநல்லூர் அருகே, கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த, தெய்வம் கைது…
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் கைதான தெய்வம், அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்பது தெரியவந்தது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும்…
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் நிர்வாகம் அம்மா மண்டபம் பகுதியில், இனிமேல் யாரும் புரோகிதம் செய்யக்கூடாது என்று, தடுப்புகள் ஏற்படுத்த முயற்சி, புரோஹிதர்கள் போராட்டம் …
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் புரோகிதர்கள் ஹிந்துக்களுக்கு தங்கள் பிதுர் காரியங்கள் பித்ரு தர்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை செய்து வாழ்ந்து வருகிறார்கள்.இந்த நிலையில், இன்று…
மன்னாடி மங்கலத்தில், அரசு மதுபான கடையை அகற்ற கோரியும், முறையாக பேருந்து வசதி ஏற்படுத்த கோரியும், கருப்பையா எம்.எல்.ஏவிடம் பெண்கள் கோரிக்கை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் எம்வி கருப்பையா எம் எல் ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு…
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு மராட்டி பாளையம் கிராமத்தில், மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது…
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மராட்டி பாளையம் கிராமத்தில் மாநில கபாடி போட்டி நடைபெற்றது. முதல் பரிசு 30 ஆயிரம் இரண்டாம் பரிசு 20 ஆயிரம் மூன்றாம் பரிசு…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் உட்பட மூன்று பேர் திடீர் ராஜினாமா…
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர், சத்யபிரியா, சண்முக சுந்தரம், ராமையா…
கும்மிடிப்பூண்டியில் அண்ணாமலையின் “வி தி லீடர்ஸ் இயக்கம் ” சார்பில் போதை இல்லாத கும்மிடிப்பூண்டி என்கிற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தானில் 800 பேர் மாணவ மாணவிகள் பங்கேற்பு…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போதை இல்லாத கும்மிடிப்பூண்டி என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. அண்ணாமலையின் வி தி லிடர்ஸ் இயக்கத்தினர் மூலம் நடைபெற்ற…
கடலாடி, ரோச்மாநகர் மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகள், மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத் தளத்தை தமிழ்நாடு மீன்வளம் , மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஶ்ரீநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்…
இக்கிராமத்தில் சுமார் 1,500 மீனவர்கள் வசித்து வருகின்றனர். மேலும், 78 நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ரோச்மாநகர் மீன் இறங்குதளத்தில் ஏலக்கூடம், வலை…
ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே, மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்து அரசு பஸ் டிரைவர் பலி…
ஸ்ரீவில்லிபுத்துறை அடுத்துள்ள குன்னுரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 45) இவர் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குன்னூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணன்…
காஞ்சிபுரம் மாவட்டத்தையே உலுக்கி கொண்டிருந்த பிரபல A+ பிரிவு ரவுடி தணிகா மீண்டும் அதிரடியாகக் கைது, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் பரபரப்பு…
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் கள்ளச்சாராய தாதா ஸ்ரீதர் தனபாலின் மைத்துனரான பிரபல ரவுடி…
கச்சிராயன்பட்டி க.புதூர் வி.ஆடுதுறை கல்குவாரியை ஆய்வு செய்து நிரந்தரமாக மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு!!
இன்று (20.07.2026) மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூரில் (புல எண் 697/2-ல்) உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறு கனிம சலுகை…
