தேவரியம்பாக்கத்தில் “ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி” இயக்கத்தை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார்…
மாநில மரத்தின் சிறப்பைப் பாதுகாக்கவும், வறட்சி மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை எதிர்கொள்ளவும்,கிராமப்புற பொருளாதாரத்திற்கும், நிலப்பரப்பு பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழலுக்கும், மிக உகந்ததாக கருதப்படும் பனை மரங்கள் நிலத்தடி நீர்…
ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ள UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் மற்றும் வரிகளை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை…
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மனு கொடுத்தனர். அதில், தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு…
சோழவந்தானில், முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் வயதான முதியவர்கள் அங்கும், இங்கும் அலைக்கழிப்பு…
சோழவந்தானில் முதியோர் உதவித்தொகை தற்போது வரை கிடைக்காமல் தபால் நிலையங்களுக்கும் வங்கிகளுக்கும் தாலுகா அலுவலகங்களுக்கும் வயதான நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சோழவந்தான்…
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவிற்கு காய்கள் கொண்டு சென்றவரை போலீஸ் நிறுத்தி உள்ளதால் பரபரப்பு…
இஸ்லாமியர்கள் மத வழிபாட்டு உரிமையை பறிக்கப்படுவதாகவும், தர்கா சாவியை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தர்கா கமிட்டியார்கள் பேட்டி ; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் அவுலியா…
புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கமும், வேல்ஸ் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது…
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சங்கமும், வேல்ஸ் மருத்துவ மனை மற்றும் மருத்துவ…
திருமங்கலத்தில், 100க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை ; முதியோர் உதவித்தொகை, விதவைத் தொகை, ஊனமுற்றோருக்கான உதவித்தொகை திடீர் நிறுத்தத்தால் மக்கள் அதிர்ச்சி …
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மூதாட்டிகள் திடீர் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை, விதவைத்…
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அக்கீஸ்வரர் காலனியில் விநாயகர் சதுர்த்தி தின நிகழ்ச்சி நடைபெற்றது…
தாம்பரம் மாநகராட்சி,பம்மல் நகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அர்க்கீஸ்வரர் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக…
” செப்டம்பர் மாத இறுதியில், 9 நாட்களில் இரண்டு நாள் மட்டுமே வங்கிகள் இயங்கும் ” – நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் சேவைகள் முடங்கும் அபாயம்…
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் 3 நாள் வங்கி வேலை நிறுத்தம் மற்றும் வாராந்திர…
காஞ்சிபுரம் விளையாட்டு விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: பயிற்சியாளரைத் தப்பிக்க விட்டு மூடிமறைக்க முயற்சி?
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் அரசு சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி, எறிபந்து (Handball) பயிற்சி பெற்று வந்த கல்லூரி மாணவிக்கு பயிற்சியாளர் பாலியல்…
முதுகுளத்தூர், கடலாடி , கீழக்கரை பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி , கீழக்கரை பகுதிகளில் குடிநீர், மின்சாரம், அடிப்படை வசதிகள் , பேரிடர் முன்னேற்பாடு பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு…
