வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பேரூராட்சி கவுன்சிலர் பரபரப்பு புகார்…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளிலும் பொது இடங்களிலும் சுற்றித் திரிகின்றன. தெரு நாய்களால் பொதுமக்களுக்கு பல்வேறு…
விருதுநகர் மாவட்டத்தை வளப்படுத்துவதற்காக ஆலங்குளம் சிமெண்ட் ஆலை மீண்டும் புத்துயிர் பெறுமா? மக்களின் எதிர்பார்ப்பு…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிமெண்ட் சாலை என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்த சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்ட…
விருதுநகர் மாவட்டத்திலேயே சித்ரா மருத்துவமனையில் முதன்முறையாக லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை! ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா துவக்கி வைத்தார்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சித்ரா மருத்துவமனை இதய சிகிச்சை சேவைகளை தொடங்கிய 18 மாதங்களில் ஆயிரம் இதயங்களுக்கு மேல் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது விருதுநகர் மாவட்டத்திலேயே…
தமிழ்நாட்டில், காவல்துறைக்கு என சங்கம் இல்லாததற்கு காரணம் காவல்துறை தான், சங்கம் வேண்டும், நலவாரியம் வேண்டும்…
தமிழ்நாட்டில் காவல்துறைக்கு என சங்கம் இல்லாததற்கு காரணம் காவல்துறை தான்-காவல்துறைக்கு சங்கம் வேண்டும், நலவாரியம் வேண்டும், சில்வர் பட்டனை கூட முதல்வர் மாற்றவில்லை என்றால் எப்படி? நாளை…
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்புக் கூட்டம், புதிய பொறுப்பாளர்கள் தேர்வு…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.09.2026) பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர்…
மின்சாரத் துறை அமைச்சர் மேடையில் இருக்கும்போதே மின்சாரம் துண்டிப்பு : மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், நீதிபதி பேச்சு தடைபட்டதால் சலசலப்பு…
மதுரை அரசு சட்டக் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், மின்சாரத் துறை அமைச்சர் மேடையில் இருந்தபோதே மின்வெட்டு ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மதுரை…
ராஜபாளையத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பல்வேறு வயது பிரிவுகளை சேர்ந்த 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சத்திரப்பட்டியில் செயல்படும் தனியார் தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை…
திருமங்கலம் அருகே, எய்ம்ஸ் எதிரே போலி ஆவணம் தயாரித்த நபரிடம் பல கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் அரசு ஊரணி மீட்பு…
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை… மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எதிரே பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 5.5…
திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்க தொடக்கவிழா…
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
திருநகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 63 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, மகிழ்ச்சி கொண்டாட்டம்…
பெண்கள் குழுவாக நடனமாடியும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டும் பள்ளி பருவத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்... திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் உள்ள சீதாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1963…
