மதுரை பெருங்குடி பகுதியில் பழிக்கு பலியாக நடந்த கத்திக்குத்து – விமான நிலையம் செல்லும் சாலையில் பொதுமக்கள் மறியல் – போலீசார் விசாரணை…
மதுரை பெருங்குடி பகுதியில் மளிகை கடையில் சூர்யா, மாரிமுத்து, மதுரை வீரன், முனீஸ்வரன் ஆகிய நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த அய்யனார் மற்றும்…
மதுரை மாநகர தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து வார்டன் அமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது…
மதுரை மாநகர தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து வார்டன்கள் அமைப்பின் (TPTW) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நேற்று (11.10.2026) மாலை 6.30 மணியளவில் மதுரை ‘Productivity Hall’ அரங்கில்…
சென்னை சாரதா சக்தி பீடத்தின் சார்பில்சதுரகிரி பக்தர்களுக்கு அன்னதானத் திட்டம் தொடக்க விழா :
சென்னை பெருங்களத்தூரில் உள்ள புகழ்பெற்ற சாரதா சக்தி பீடத்தின் சார்பில் சதுரகிரி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. சதுரகிரி மலையில் உள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்ற…
கன்னியாகுமரி மாவட்ட குழு சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை அரசியல் விளக்க தெருமுனை பிரச்சாரம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கன்னியாகுமரி மாவட்ட குழு சார்பில். 15 இடங்களில் கொள்கை அரசியல் விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. குளச்சலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ…
வத்திராயிருப்பில் பரபரப்பு : விளையாடும் மைதானத்தில் இரவில் விளையாட்டு காட்டிய மலைப்பாம்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வனவிலங்குகள், மலைப்பாம்புகள், ராஜநாகம் உள்ளிட்ட ஊர்வனங்கள் வசித்து வருகின்றன. இவை மலைப்பகுதியில் இருந்து அடிவாரப் பகுதிக்கு அடிக்கடி…
சுசீந்திரம்–தேரூர் பறவைகள் பேணுகைப் பகுதியில், அத்துமீறி நுழைந்து பறவைகளை தொந்தரவு செய்து தாமரை மலர்களை பறித்தவர்கள் மீது வழக்குப் பதிவு!
கன்னியாகுமரி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அன்பு ., அவர்கள் உத்தரவுப்படி உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் ஸ்ரீவல்சன்…
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தலைவராக இன்று புஷ்பவனம் குப்புசாமி பதவி ஏற்றார்…
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தலைவராக, இன்று பதவி ஏற்ற மன்றத்தின் தலைவர் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி அவர்களை தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள்…
காஞ்சிபுரம் அங்கன்வாடி மையங்களில் சிலிண்டர்கள் தொடர் திருட்டு.பாதுகாப்பு இல்லாததால் ஊழியர்கள் அச்சம்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும்,…
சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட சுமார் ₹13,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் : பாரதப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் நன்றி…
திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் அறிக்கையில் கூறியதாவது:- சென்னை பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான…
செங்குன்றம் – பழவேற்காடு மாநகரப் பேருந்து மார்க்கத்தில் முறையற்ற பேருந்து சேவையால் அலைகழிக்கப்படும் பொதுமக்கள், கேட்க நாதி இல்லையோ…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நாள் தோறும் காலை, மாலை நேரங்களில் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாகவும், பல்வேறு…
