இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கன்னியாகுமரி மாவட்ட குழு சார்பில். 15 இடங்களில் கொள்கை அரசியல் விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. குளச்சலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், குளச்சல் நகர செயலாளர் புஷ்பராஜ், தக்கலை நகர செயலாளர் ராஜு, மாவட்ட உதவி தலைவர்கள் சுரேஷ் மேசிய தாஸ், அனில்குமார், மாதர் சங்க மாவட்ட தலைவி செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கன்னியாகுமரி மாவட்ட குழு சார்பில்
செய்திகள் : மாருதி மனோ எதிரொலி . இன்
