தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தலைவராக, இன்று பதவி ஏற்ற மன்றத்தின் தலைவர் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி அவர்களை தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் குடியாத்தம் ஜெ. சிவக்குமார், துணைச்செயலாளர் தருமபுரி மாவட்டம் கலைவளர்மணி பி. எஸ் .முருகசாமி மற்றும் மாநில நிர்வாகிகளுடன் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி மாநில சங்கத்தின் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கி வாழ்த்தினார்கள்
செய்திகள் : மூர்த்தி / எதிரொலி . இன் / 8939476777
