டெல்லியிலிருந்து சிறப்பு விமான மூலம், துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்…
மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் வரவேற்பு வழங்கினார். டெல்லியில்…
காரங்காடு தூய செங்கோல் மாதா திருத்தலத் தேவாலயத்தில் திருச்சிலுவை திருப்பாதை யாத்திரை…
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு . இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த புதுமை புகழ் தூய செங்கோல் மாதா திருத்தலத் தேவாலயம் உள்ளது.…
பரமக்குடி, ஹரிஸ் வர்மா பதின்ம மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, நவீன புல்வெளி மைதானத்தை டத்தோ ஸ்ரீ பரந்தாமன், டத்தின் ஸ்ரீ மாயா திறந்து வைத்தனர்…
ஹரிஸ் வர்மா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நவீன புல்வெளி மைதானத்தை டத்தோ ஸ்ரீ பரந்தாமன், டத்தின் ஸ்ரீ மாயா திறந்து வைத்தனர். மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் :எதிரொலி /…
வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில், புதிய அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில், 2024-25ம் ஆண்டுமூலதன மானிய திட்டம் மூலம் ரூ.1 கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில்…
பண்ருட்டியில், குடியிருப்பு பகுதியில் குப்பையை எரிப்பதால், பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட இலுப்பு தோப்பு சீனிவாசா நகரில் குடியிருப்பு பகுதிகுப்பையை கொட்டி திறந்த வெளியில் எரிக்கின்றனர். இதன் அருகே, குடியிருப்புகள் அமைந்துள்ளதால் புகைமூட்டத்தால்…
சர்வதேச அளவில், 20 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளத்தை அமைத்திருக்கும், வேலம்மாள் கல்வி நிறுவனம்…
தமிழகத்திலேயே முதன்முறையாக, 20 கோடி செலவில் சர்வதேச தரத்தில், 11 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் நீச்சல் குளத்தை வேலம்மாள் குளோபல் பள்ளி அமைத்துள்ளது… மதுரை வேலம்மாள் குளோபல்…
பர்கூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், விவசாயத்தை அழிக்கும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிகப்பட வேண்டும்…
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கொட்லெட்டி கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராஜ்…
கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ.ஜி.புதூர் கிராமத்தில், முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்ச்சியாக நடைபெற்றது…
கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ. ஜி.புதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக பல…
திருவள்ளூர் மாவட்டத்தில், பெண்களுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…
திருவள்ளூர் மாவட்டத்தில் பனை சார்ந்த தொழில்களை இந்த மாவட்ட மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும், அதனால் இந்த மாவட்டத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு தற்சார்பு பொருளாதார…
மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் பிறந்தநாளை முன்னிட்டு, நிரந்தர மதுவிலக்கை வலியுறுத்தி, உண்ணாநிலை கூடுகையை, ஐயா பழ நெடுமாறன் அவர்கள் காலை துவக்கி வைத்தார்…
மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 71 வது பிறந்தநாள் முன்னிட்டு, தமிழகத்தில் நிரந்தர மதுவிலக்கை வலியுறுத்தி அறவழி உண்ணாநிலை கூடுகையை தோழர் வீ. சுந்தர்…
