சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் வடக்கு தெருவில் உள்ள அருள்மிகு விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த…
