உலக மீனாட்சி பக்தர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திருக்குடமுழுக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின், 12 ஹைலைட்ஸ்…
உலகத்தில் வாழ்கின்ற அனைத்து மீனாட்சி பக்தர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா. வைகை-கங்கை நதிகள் இணையும் மாபெரும் நிகழ்வாகவும் இந்த கும்பாபிஷேகம்…
