கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெய்னூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாய சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில், “வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும் ” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெய்னூர் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முருகன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு…
