சோழவந்தான் சத்திரம் நடுநிலைப் பள்ளி முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்க மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 9வது வார்டுக்கு உட்பட்ட சத்திரம் நடுநிலைப் பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுசுவர் இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில்…
