ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதியான எமனேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியும். அதன் தொழிற்ச்சங்கமான ஏஐசிசிடியும் இணைந்து,

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் ரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும்,
தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்தும். கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட குழு உறுப்பினர் கே.என் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார் . ஏஐசிசிடியு – மாவட்ட அமைப்பாளர்
சி.செல்வராஜ் முன்னிலை வகித்தார் . சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.
முருகபூபதி சிறப்புரையாற்றினார். கோரிக்கைகள் வெற்றிபெற முதுகுளத்துார் தாலுகா செயலாளர் வழக்கறிஞர் ஒய்- டி.அன்சாரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் வி. அந்தோணி, மாவட்ட விவசாய சங்க தலைவர் கே – கருப்பையா, மாவட்ட விவசாய சங்க பொருப்பாளர் எஸ் – சௌந்திரபாண்டியன் ஆகியேர் வாழ்த்தி பேசினர். திரளான கட்சியினர் கலந்து கொண்டனர் .
சி.செல்வராஜ் நன்றி கூறினார் .

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed