கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் NEET, IIT / JEE Material with solution and previous year question papers அனைத்தும் புத்தக வடிவில் 75 புத்தகங்களை ஆசிரியர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் நோக்கில் ஆசிரியர் டாக்டர்.பாலாஜி, தலைமை ஆசிரியர் பாஸ்கரன், தலைமை ஆசிரியர் இராவணன் ஆகியோர் ஒன்றிணைந்து NEET, IIT/JEE Material with solution and previous year question papers அனைத்தும், புத்தக வடிவில் 75 புத்தகங்களை பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் திருமதி நளினி அவர்களிடம் வழங்கினார்கள்.

ஏற்கனவே கடந்த வாரமும் இதே பள்ளிக்கு புத்தக வடிவில் 65 புத்தகங்களை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

w

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed