தச்சமலை அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், அவர்கள் கலந்து கொண்டு உரையாடினார்…
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட கல்லாடிமாமூடு மினிவிளையாட்டு அரங்கம், தச்சமலை அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . அப்போது…
