Category: மாவட்ட செய்திகள்

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில், கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

பொன்னேரி நகராட்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்கள் ஆணையின்படி மண்டல நகராட்சிகள் இயக்குனர் அவர்களின் உத்தரவின் படி பொன்னேரி நகராட்சி ஆணையர் திருமதி நளாயினி தலைமையில் சுகாதார…

வாடிப்பட்டி அருகே, 20 ஆண்டுகளாக இருந்ததாக கூறப்படும், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிமரம் அகற்றம்: போலீசாருடன் தள்ளு -முள்ளு, கட்சியினர் கைது…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாகக் கூறப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிமரத்தை அதிகாரிகள் அகற்ற முயன்ற சம்பவம்…

பழவேற்காட்டில் உள்ள முகத்துவர பகுதிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் படகில் சென்று ஆய்வு செய்தார்…

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் மீனவர்களின் ஆதாரமாக விளங்கும் முகத்துவாரம் மணல் தூர்ந்த காரணத்தால் அடைபடும் தருவாயில் உள்ளது. 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டும் திட்டம்…

சுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கிய திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்கத்தினர்…

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில் கிராமப்புற பெண்களுக்கு சுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்க சாசன செயலர்…

அருப்புக்கோட்டையில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, மில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை…

அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் முனியசாமி (வயது 21) மில் தொழிலாளி இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அருப்புக்கோட்டை…

சோழவந்தான், மேலகால் ஊராட்சியில் ஜல்லி கற்கள் கொட்டி ஆறு மாதங்கள் ஆகிய நிலையில் சாலை அமைக்காததால், குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் மீது பரபரப்பு புகார்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆறு மாதத்திற்கு மேலாக கிடப்பில் கிடக்கும் தார் சாலை அமைக்கும் பணி – சாலை அமைத்தால் மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என…

திருமங்கலத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக கூலித் தொழிலாளி பெண்ணிடம் ரூ 7 லட்சம் மோசடி – துணைத்தாசில்தார் எனக் கூறி பெண்ணை ஏமாற்றி மோசடி செய்தது அம்பலம்…

இது குறித்து, அந்த பெண் மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால், திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம்…

திருவள்ளூர் மாவட்டத்தில், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலராக பதவியேற்று இருக்கும், முதல் பழங்குடி பெண்…

மேளதாளத்துடன் மகிழ்ச்சி பெருக்குடன், சொந்த கிராம மக்கள் அளித்த வரவேற்பு… திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட தத்தைமஞ்சி பழங்குடி கிராமத்தை சேர்ந்த மணி-மாரியம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகள்…

திருச்சியில், லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில், இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது…

லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில்இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி…

வாடிப்பட்டி அருகே, அழுகிய நிலையில் கிணற்றில் மிதந்த ஆண் பிணம், அவர் யார் ? என போலீஸ் விசாரணை…

வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பிச்சை பிள்ளை (80)என்பவருக்கு சொந்தமான தோட்டம் குலசேகரன்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் ரோட்டில் உள்ளது.இந்த தோட்டத்தில் சுமார் 30 அடி…

You missed