ராஜபாளையம் அருகே , புனல்வேலியில் இலவச சேலை உற்பத்தி செய்யும் பெடல் தறி நெசவாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் தமிழக அரசின் இலவச சேலை நெசவு செய்யும் பெடல் தறி நெசவாளர்கள் புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம்,…
