ராஜபாளையம் வெற்றிலை பாக்கு சிறு வணிகர்கள் நல சங்கத்தின் 40 வது ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் வைத்து நடைபெற்றது. சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசகர் வாசுதேவ ராஜா வரவேற்றுப் பேசினார். பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆண்டறிக்கையும், பொருளாளர் ஜீவா வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஆர். அழகர்சாமி மற்றும் நிலா வணிகம் ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். தொழில் பிரமுகர் நாகராஜன் கலந்துகொண்டு கல்வி நிதி வழங்கினார். முடிவில் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். முடிவில் இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

செய்திகள் ; ராதாகிருஷ்ணன் /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *