மின்சார விபத்தில் இறந்த 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கு, எந்தவிதமான கட்டணமும் வாங்காமல், இழப்பீடு தொகையை பெற்ற தந்த சட்டக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு…
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு 4-வது வார்டு திருவள்ளுவர் தெருவில் வசித்துவரும் சங்கர், ஜெகன் ஆகிய இரு குடும்பத்தினரின் 4-மாடுகள் கடந்த ஆண்டு 07.09.2025…
