Category: திருவள்ளூர்

பொன்னேரி நகராட்சியை, குப்பை இல்லா நகராட்சியாக மாற்ற, நகராட்சி நிர்வாகம் முயற்சி, பொன்னேரி நகராட்சியில் குப்பை கொட்டும் இடம் புதிய பரிமாணம்…

பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகளில் சுமார் 126 தூய்மை பணியாளர்களை கொண்டு கொண்டு தூய்மை பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நகரின் முக்கிய சாலைகளான ஹரிஹரன் பஜார்,தேரடி வீதி,தாயுமான்…

பொன்னேரியில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் மற்றும் சின்னகாவணம் லட்சுமி அம்மன் கோயில்களில் 4 ம் வார தீமிதி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 36 ம் ஆண்டு தீமிதி திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. ஓராண்டும் ஆடி மாதத்தில் இந்த…

பழவேற்காட்டில், ” பழவை தமிழ்ச் சங்கம் ” துவக்க விழாவிற்கான ஆலோசனை கூட்டம், சென்னை சமூக சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பழவை தமிழ்ச் சங்கம் துவக்க விழாவிற்கான ஆலோசனை கூட்டம் சென்னை சமூக சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது. பாரம்பரியமிக்க பழவேற்காடு பகுதியில் ஜாதி…

கடலோர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உவர்நீர் மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கு…

இந்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CIBA) வளம் குன்றிய கடலோர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதார வருவாயை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு,பழங்குடியினர் நல திட்டம் (STC)…

பொன்னேரி அருகே, முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவுடன், பாஜக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த கோயில் விளைநிலத்தை, மீட்டெடுக்க உதவிய விசிக அமைச்சர் …

பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில் அருள்மிகு முத்தாலம்மன் கோயில் இருந்து வருகிறது. இந்த கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ், பட்டியல் சாராத…

பொன்னேரி அருகே, குமாரசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, திரளான பக்தர்கள் பங்கேற்பு…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் அருகில் உள்ள குமரஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு குமாரசாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கி.பி.6 ம் நூற்றாண்டில் இந்த பகுதிகளை…

கும்மிடிப்பூண்டி அருகே, பள்ளி முடிந்து நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற 8-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு, உடலை கைப்பற்றி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாலியோகி நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் ஹரிஷ் (13) இவர் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, சமாதானம் பேச வந்த பொதுமக்களை தாக்குவதற்கு பாய்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள்…

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல் அரசு பேருந்துகள் நின்று செல்லும். இன்று மாலை பெய்த திடீர்…

ஆரணியில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் உள்ள தனியார் மண்டபத்தில் மஞ்சங்காரனை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை திணற செய்த 2,000 த.வெ.க கட்சியில் இணையும் விழாவிற்கு அழைப்பு கொடுக்க பனையூருக்கு திரண்ட பிற கட்சியினர்…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, புரட்சி பாரதம் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்…

You missed