திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் அருள்மிகு மண்ணடி மாரியம்மன் அம்மனுக்கு மிக நீண்ட பாரம்பரியமிக்க. இந்த ஆலயம் புணரமைப்பு. பணிகள் முடிந்து. விநாயகர் பூஜை யாக பூஜை நடைபெற்றது இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள். கும்பாபிஷேக தினமான இன்று நான்கு காலயாக பூஜையுடன் மகா பூரண விதி நடைபெற்று . மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இதில் ஊர் பெரியவர்கள் தாய்மார்கள் கலந்து கொண்டனர் ஊர் சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்திகள் ; சுந்தர் எதிரொலி / 8939476777

