கிருஷ்ணகிரியில், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானவர்கள் பங்கேற்பு…
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திமுக அரசினை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சி சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம்…
