கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி கிராமத்தில், தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கம் சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது…
கிருஷ்ணகிரி அருகே, உள்ள ஜெகதேவி கிராமத்தில்தமிழ்நாடு தர்காக்கள் பேரியக்கம் சார்பில், ஏழைகளுக்குரூ 1 கோடியே, 3 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
