கிருஷ்ணகிரியில், தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி சிறப்பித்தனர்…
தமிழகத்தில் முதல் முறையாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சியின் வாயிலாக…
