Category: கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை வட்டத்தில், பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணவ – மாணவிகளுக்கு, பிறப்பு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்…

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாளம் ஊராட்சி, சித்தாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், பெட்டமுகிலாளம், இரத்தினகிரி மற்றும் இருதுகோட்டை மலைவாழ் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும்…

பர்கூர் அருகே, கோயில் கட்ட குழி தோண்டிய போது 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமப்பேழை கண்டுபிடிப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஆஞ்சநேயர் கோயில் கட்ட குழி தோண்டிய போது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமப்பேழை கண்டுபிடிக்கப்பட்டது... கிருஷ்ணகிரி மாவட்டம், பல தொல்லியல் சான்றுகளை…

சூளகிரி அருகே, லாரியில் மின்சார ஒயர் உரசி தீப்பிடித்ததில், லாரி முழுவதும் எரிந்து நாசம்…

ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு சிப்ஸ் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே செட்டி பள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையில்…

கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடி முதல் வெள்ளியில் கோவிலில் குவிந்த பக்தர்கள்…

ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்குரிய மிகவும் தெய்வீகமான மாதமாகும். அதிலும் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தேடித்தரும்.​ இந்த ஆண்டு 2026-இல்…

கிருஷ்ணகிரி நகரம், பழையபேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு, போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது…

கிருஷ்ணகிரி நகரம், பழையபேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற…

மத்தூர் ஒன்றியம், கெரிகேப்பள்ளி தொடக்கப் பள்ளியில் கல்வி வள்ளல் காமராசர் விழா…

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

பெருந்தலைவர் காமராஜ் 124 வது பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டியூட் சார்பில், காமராஜர் படத்திற்கு மலர் தூவி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

பெருந்தலைவர் கல்வி கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா இன்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் விஜய் இன்ஸ்டியூட்…

சூளகிரி பேட்டை, மாரியம்மன் கே கே நகர் மாரியம்மன், ரணமந்த குட்டை முனீஸ்வரன் ஆகிய சாம சாமிகளுக்கு பூப்பல்லாக்கு கட்டி மாவிளக்கு…

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, கேகே நகர் பகுதியில் இன்று சூளகிரி பேட்டை மாரியம்மன் கே கே நகர் மாரியம்மன் ரணமந்த குட்டை முனீஸ்வரன் ஆகிய சாம சாமிகளுக்கு…

மேச்சேரி, காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளின் வரவேற்பு மற்றும் வகுப்புகள் தொடக்க விழா…

காவிரி கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா மேச்சேரி, காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 09/07/2026 வியாழக்கிழமை முதலாம் ஆண்டு…

கிருஷ்ணகிரி அருகே, செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டிருந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் மீட்பு…

சட்டப்பணிகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை., டெல்லி தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு (NALSA) மற்றும் சென்னை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு (TNSLSA) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும், கிருஷ்ணகிரி மாவட்ட…

You missed