கிருஷ்ணகிரி நகரம், பழையபேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்கள். நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
செய்திகள் ; மாருதி மனோ/ எதிரொலி / 8939476777
