சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம்…
மதுரை விருதுநகர் மாவட்டங்களை இணைத்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளது.இந்த கோவிலில், 18 சித்தர்கள் சந்நிதி மற்றும்…
