கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ப பஜார்தெரு, அருள் அருள்மிகு ஸ்ரீ பேட்டை மாரியம்மன் மற்றும் கருமாரியம்மன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், திராடி கிராமத்தில் காளியம்மன் போன்ற அம்மன் கோயில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம், மலர் அலங்காரம், கூல் ஊற்றல், அன்னதானம் என சிறப்பாக அனைத்து கோயில்களும் இன்று பூஜை நடைபெற்றது.

பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனுக்கு வளைகாப்பு செய்து வேண்டிய வரம் கேட்டு பக்தர்கள் வேண்டுதல், குழந்தைகள் பெற்றவர்கள் குடும்பத்தோடு வந்திருந்து எடைக்கு எடை என்று கோவிலில் பக்க்தி வரவசத்தோடு காணிக்கை செலுத்திய பக்தர்கள்.


செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
