திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது‌.

அதில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வி.டி.பாரதி, மீஞ்சூர் மண்டல துணை வட்டாட்சியர் தினகரன், பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் முருகன்,தேர்தல் துணை வட்டாட்சியர் மதன் குமார், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.

செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed