பழவேற்காட்டில் கடல் ஆமைகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி…
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சென்னை கிருஸ்தவ கல்லூரியில் இயங்கி வரும் ரீஃப் அமைப்பு சார்பில் பழவேற்காட்டில் உள்ள மாணவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு கடல் ஆமைகள்…
