இறந்தவர்களுடைய உடல்களை நல்லடக்கம் செய்து வரும் மாமனிதருக்கு, கவர்னர் விருது வழங்கியிருகிறார், நாம் அந்த குடும்பத்தையே வாழ்த்துவோமே…
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அமிர்தம்…
