கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் செல்லக்குமருக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு…
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய பொது செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் கலந்து கொண்டார். இதன்…
